MARC காட்சி

Back
தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு
245 : _ _ |a தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி செப்பேடு -
500 : _ _ |a

இராமேசுவரம் திருக்கோயிலுக்கு பல ஊர்களை இறையிலியாக வழங்கிய இந்த மன்னர், தமக்கு உரிமைப்பட்டிருந்த மன்னர் சலாபத்துறையில், முத்துக்குளிக்கிற வருடத்தில் இராமநாத சுவாமிக்கு ஏழுகல் குளித்து அதில் வருகிற ஊதியத்தை கோயிலைச் சாரப்பண்ணிவிச்சுக் கொள்ளச் சொல்லி கட்டளையிட்ட செய்தியை இந்தச் செப்பேடு சொல்லுகிறது.

510 : _ _ |a சேதுபதி மன்னர் செப்பேடுகள், டாக்டர் எஸ்.எம்.கமால், ஷர்மிளா பதிப்பகம்,
546 : _ _ |a தமிழ்-தமிழ்
653 : _ _ |a செப்பேடு, கோயில், தானம், பட்டயம், செப்புப்பட்டயம், காணியாட்சி பட்டையம், இராமநாதபுரம், இராமேசுவரம், சேதுபதி, தளவாய் சேதுபதி, கூத்தன் சேதுபதி, மன்னர், சேதுபதி
752 : _ _ |a இராமேசுவரம் இராமநாதசுவாமி கோயில் |c இராமேசுவரம் |d இராமநாதபுரம் |f இராமநாதபுரம்
905 : _ _ |a சேதுபதி / தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி
906 : _ _ |a 13.1.1632
914 : _ _ |a 9.28821834
915 : _ _ |a 79.31945223
995 : _ _ |a TVA_CPS_00072
barcode : TVA_CPS_00072
book category : சேதுபதி
cover :
Primary File :

3-1.jpg

3-2.jpg

3-3.jpg

3-4.jpg

3-5.jpg

3-6.jpg